உத்தர பிரதேசத்தில் பாஜகவிற்கு எதிராகவே அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வேலை பார்த்து இருக்கலாம் என்று அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மோடி 3ம் முறை வந்தால்.. தன்னுடைய அரசியல் எதிர்காலம் பாதிக்கும் என்று யோகி அங்கே பாஜகவிற்கு எதிராக சில பணிகளை செய்து இருக்கலாம் என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது.
did yogi adityanath work against god narendra modi why did the bjp fail in uttar pradesh
#LokSabhaElectionResults2024
#Varanasi
#Modi
~ED.71~HT.71~PR.54~